என் உலக அழகியும்..இவ்வுலகத்தின் அழகும்..நயன்,விக்கியின் ஹனிமூன் அலப்பறைகள்!

சென்னை
:
நட்சத்திர
தம்பதிகளான
நயன்தாரா
விக்னேஷ்
சிவன்
இருவரும்
விதவிதமான
புகைப்படங்களை
இணையத்தில்
பகிர்ந்து
வருகின்றனர்.

மனைவி
Nayanthara-வுடன்
வெளிநாடு
பறந்த
Wikki…எங்கு
தெரியுமா?
*Kollywood

போடா
போடி
படத்தின்
மூலம்
இயக்குநராக
அறிமுகமான
விக்னேஷ்
சிவன்,
நானும்
ரௌடிதான்
என்ற
வெற்றிப்படத்தை
இயக்கி
தமிழ்
சினிமாவில்
தனக்கென
தனி
இடத்தை
பிடித்தார்

இந்த
படத்தில்
நயன்தாரா,
விஜய்
சேதுபதி
ஆகியோர்
நடித்திருந்தனர்.
இந்த
படத்தில்
நடித்த
போது
நயன்தாரா
விக்கி
இருவரும்
காதலிக்கத்
தொடங்கினர்.
கோவில்கள்,
திரைப்பட
விழாக்கள்,
திருமண
விழாக்கள்
என
அனைத்து
இடத்திற்கும்
இவர்கள்
அழகாக
கைகளை
கோர்த்தபடி
வலம்
வந்தனர்.

திருமணம்

திருமணம்

நயன்தாரா,
விக்னேஷ்
சிவன்
ஜோடியை
பார்த்த
ரசிகர்கள்
மட்டுமல்லாமல்
கோடம்பாக்கத்தினரும்
இருவரின்
திருமணத்தையும்
எதிர்பார்த்து
காத்து
கொண்டிருந்தனர்.
இதையடுத்து,
இருவரது
திருமணம்
ஜூன்
9ந்
தேதி
மகாபலிபுரத்தில்
கோலாகலமாக
நடைபெற்றது.
விவிஜபிக்களுக்கு
மட்டுமே
பத்திரைக்கொடுக்கப்பட்டதால்
மிக
முக்கியமானவர்கள்
மட்டுமே
திருமணத்தில்
கலந்து
கொண்டனர்.

தாய்லாந்தில் ஹனிமூன்

தாய்லாந்தில்
ஹனிமூன்

திருமணம்
முடிந்த
கையோடு
நயன்தாரா,
தனது
கணவர்
விக்னேஷ்
சிவனுடன்
திருமலை
திருப்பதி
ஆலயத்திற்கு
சுவாமி
தரிசனத்திற்கு
சென்றுள்ளார்.
அங்கு
இருவரும்
திருப்பதியில்
நடைபெறும்
கல்யாண
உற்சவ
சேவையில்
பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து,
தாய்லாந்துக்கு
ஹனிமூன்
சென்றனர்.
அங்கு
எடுத்த
புகைப்படத்தை
விக்கி
தனது
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
பகிர்ந்து
இருந்தார்.

இரண்டாவதாக ஹனிமூன்

இரண்டாவதாக
ஹனிமூன்

இதையடுத்து,
ஷாருக்கானின்
ஜவான்
படத்திலும்,
ஜெயம்
ரவியின்
இறைவன்
படப்பிடிப்பில்
கலந்து
கொண்டார்.
இதையடுத்து,
தற்போது
இருவரும்
மீண்டும்
வெளிநாடுக்கு
இன்ப
சுற்றுலா
சென்றுவிட்டனர்.
இதை
ரசிகர்கள்
பலர்
இரண்டாவதாக
ஹனிமூன்
சென்றுள்ளார்கள்
என
கிண்டலடித்து
வருகின்றனர்.
விக்னேஷ்
சிவன்
அண்மையில்
பார்சிலோனா
தெரு
வீதிகளில்
இருவரும்
ரொமான்டிக்காக
எடுத்துக்
கொண்ட
போட்டோவை
பகிர்ந்து
இருந்தார்.

என் உலக அழகியும், இவ்வுலகத்தின் அழகும்

என்
உலக
அழகியும்,
இவ்வுலகத்தின்
அழகும்

தினமும்
ரொமான்டிக்
புகைப்படத்தை
பகிர்ந்து
வரும்
விக்கி,
ஸ்பெயினின்
வலென்சியாவின்
நவீன
ஸ்பானிஷ்
கட்டிடக்கலை
அதிசயத்தின்
முன்
கெத்தாக
நயன்தாரா
போஸ்
கொடுத்த
புகைப்படத்தை
பகிர்ந்துள்ளார்.
மேலும்,அந்த
புகைப்படத்தை
பார்த்து
உருகிப்போன
விக்கி,
நீ
என்
உலக
அழகியே..உன்னை
போல்
ஒருத்தி
இல்லையே..
என்
உலக
அழகியும்
,
இவ்வுலகத்தின்
அழகும்
என
பதிவிட்டுள்ளார்.
இந்த
புகைப்படத்தை
பார்த்த
ரசிகர்கள்
கல்யாணம்
ஆனாலும்
ஆச்சு
இவங்க
அலப்பறை
தாங்கமுடிவில்லை
என்று
கிண்டலடித்து
வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.