செக் மோசடி வழக்கு இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை

செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பி.வி.பி. நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் இருவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.