எல்லோருக்கும் பொதுவான நிகழ்ச்சியாகவே பிஎஸ்ஜி கல்லூரி விழாவை பார்க்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவை: எல்லோருக்கும் பொதுவான நிகழ்ச்சியாகவே பிஎஸ்ஜி கல்லூரி விழாவை பார்க்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நவீன தொழிநுட்ப வசதிகளோடு கோவை பிஎஸ்ஜி கல்வி நிறுவனம் இன்று மேம்பட்டுள்ளது. பவள விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.