திண்டிவனத்தில் கேரளா ஆன்லைன் லாட்டரி விற்ற இருவர் கைது: போலீஸ் விசாரணை

திண்டிவனம்: திண்டிவனத்தில் கேரளா ஆன்லைன் லாட்டரி விற்ற இருவர் கைது செய்துள்ளனர். திண்டிவனத்தில் கேரளா ஆன்லைன் லாட்டரி விற்ற ரஹ்மைத்துல்லா (23), பிரவின் (19) ஆகியோரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து கார், லேப்டாப், செல்போன் ஆகிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யபட்ட இருவரிடம்  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.