காதலர் தான் காரணம்… ஹெலிஹாப்டரில் இருந்து குதித்த பிரியா பவானி சங்கர்: டிரெண்டாகும் வீடியோ

ஜெர்மனி:
பிரியா
பவானி
சங்கர்
தமிழில்
முன்னணி
நடிகையாக
வளர்ந்து
வருகிறார்.

Recommended
Video

காதலர்
தான்
காரணம்…
ஹெலிஹாப்டரில்
இருந்து
குதித்த
பிரியா
பவானி
சங்கர்

வீடியோ

தனுஷுடன்
பிரியா
பவானி
சங்கர்
நடித்திருந்த
‘திருச்சிற்றம்பலம்’
நல்ல
வரவேற்பை
பெற்றுள்ளது.

இந்நிலையில்,
அவர்
தற்போது
தனது
காதலருடன்
வெளிநாடுகளுக்கு
சுற்றுலா
சென்றுள்ளார்.

செய்தி வாசிப்பாளர் டூ சின்னதிரை

செய்தி
வாசிப்பாளர்
டூ
சின்னதிரை

தமிழில்
முன்னணி
நடிகையாக
ரவுண்டு
வருவதற்கான
அத்தனை
திறமைகளையும்
கொண்டவர்
பிரியா
பவானி
சங்கர்.
இவர்
ஆரம்பத்தில்
தனியார்
செய்தி
தொலைக்காட்சியில்,
செய்தி
வாசிப்பாளராக
பணியாற்றி
வந்தார்.
அப்படியே
விஜய்
தொலைக்காட்சியில்
ஒளிப்பரப்பான
‘கல்யாணம்
முதல்
காதல்
வரை’
தொடரில்
நடித்து
பிரபலமானார்.
சின்னதிரையில்
நடிக்கும்
போதே
பலரது
கவனமும்
பிரியா
பவானி
சங்கர்
மீது
இருந்தது.

டாப் ஹீரோக்களுடன் ஜோடி

டாப்
ஹீரோக்களுடன்
ஜோடி

சின்னதிரையில்
இருந்து
‘மேயாத
மான்’
திரைப்படம்
மூலம்
கோலிவுட்டில்
அறிமுகமான
பிரியா
பவானி
சங்கருக்கு,
அன்று
முதல்
ஜாக்பாட்
அடித்தது.
முத்துப்
பற்கள்
சிதற
சிரிப்பை
சிதறடிக்கும்
பிரியா
பவானி
சங்கருக்கு,
அடுத்தடுத்து
பட
வாய்ப்புகள்
குவிந்தன.
கடைகுட்டி
சிங்கம்,
மான்ஸ்டர்,
கசட
தபற,

மணப்பெண்ணே,
யானை,
திருச்சிற்றம்பலம்
என,
சினிமாவில்
அறிமுகமான
ஐந்தே
வருடங்களில்
டாப்
ஹீரோக்களுடன்
டூயட்
பாடிவிட்டார்.

ரியல் ஹீரோவுடன் ஜாலி டூர்

ரியல்
ஹீரோவுடன்
ஜாலி
டூர்

தொடர்ந்து
பிஸியாக
வலம்வரும்
பிரியா
பவானி
சங்கர்,
ஜெயம்
ரவியுடன்
அகிலன்,
எஸ்ஜே
சூர்யாவுடன்
பொம்மை,
சிம்புவுடன்
பத்து
தல,
கமலுடன்
இந்தியன்
2
படங்களில்
தற்போது
நடித்து
வருகிறார்.
இந்நிலையில்,
இந்த
பிஸி
ஷெட்யூல்
இடையே,
வெளிநாடுகளுக்கு
ஜாலியாக
டூர்
சென்றுள்ளார்
அவர்.
ராஜவேல்
என்பவரை
காதலித்து
வரும்
பிரியா
பவானி
சங்கர்,
அவருடன்
தான்
இந்த
சுற்றுலாவுக்கு
சென்றுள்ளார்.

காதலருக்காக குதித்த பிரியா பவானி சங்கர்

காதலருக்காக
குதித்த
பிரியா
பவானி
சங்கர்

பிரான்ஸ்,
பெல்ஜியம்,
நெதர்லாந்து,
சுவிட்சர்லாந்து
என
பெரிய
ரவுண்டாக
அடித்து
வரும்
பிரியா
பவானி
சங்கர்,
தற்போது
ஜெர்மனியில்
உல்லாசப்
பறவையாக
சுற்றி
வருகிறார்.
அங்கு
அவர்
செய்யும்
சாகச
வீடியோ
இப்போது
டிரெண்டிங்கில்
உள்ளது.
காதலர்
ராஜவேலுவுடன்
ஹெலிஹப்டரில்
பறக்கும்
பிரியா
பவானி
சங்கர்,
பல
அடி
உயரத்தில்
இருந்து
ஸ்கை
டைவிங்
செய்து
அசரடித்துள்ளார்.
அதுவும்
இதுக்கெல்லாம்
பாய்ஃபிரண்ட்
ராஜவேல்
தான்
காரணம்
எனவும்,
அவரது
இன்ஸ்டாவில்
போஸ்ட்
போட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.