திருத்தணி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த 9-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி

திருவள்ளூர்: திருத்தணி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த 9-ம் வகுப்பு மாணவன் யோகவேல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் திருத்தணி தீயணைப்புத் துறையினர் யோகவேல் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.