தூத்துக்குடி அருகே செல்போன் டவரை கழற்றி திருடிச் சென்றதாக 3 பேர் கைது

தூத்துக்குடி: வாழப்பாடி அருகே செல்போன் டவரை கழற்றி திருடிச் சென்றதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். செல்போன் டவரை வேறு இடத்துக்கு மாற்ற உள்ளதாகக் கூறி ராட்சத கிரேன் கொண்டு 3 பேர் கொண்ட கும்பல் சிக்கியது தெரியவந்துள்ளது. டவர் பராமரிப்பு பணிக்காக வந்த பணியாளர்கள் கான்கிரீட் தூண்கள் மட்டுமே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.