மன்னார்குடி அருகே குடும்பத்தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகன்

திருவாரூர்: மன்னார்குடி அருகே தளிக்கோட்டையில் குடும்பத்தகராறில் தந்தை ரவியை அடித்துக் கொன்ற மகன் குமரேசனிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை ரவியை கட்டையால் அடித்துக் கொன்ற மகன் குமரேசனிடம் பரவாக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.