முழுதாக பாகுபலியாக மாறிய அமீர்.. பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் சுவாரஸ்யம்!

சென்னை
:
விஜய்
டிவியின்
முக்கிய
நிகழ்ச்சிகளில்
ஒன்றாக
மாறியுள்ளது
பிக்பாஸ்
ஜோடிகள்
சீசன்
2
நிகழ்ச்சி

இந்த
நிகழ்ச்சியை
மிகவும்
அழகாகவும்
கலகலப்பாகவும்
மாற்றியுள்ளனர்
இதன்
போட்டியாளர்கள்.

நிகழ்ச்சியில்
ரசிகர்கள்
மற்றும்
நடுவர்கள்
முழுமையான
ஆதரவோடு
வாரந்தோறும்
சிறப்பான
பர்பார்மென்சை
கொடுத்து
வருகிறது
அமீர்
-பாவ்னி
ஜோடி.

பிக்பாஸ்
நிகழ்ச்சி

விஜய்
டிவியின்
முக்கியமான
நிகழ்ச்சியாக
பிக்பாஸ்
நிகழ்ச்சி
காணப்படுகிறது.
இந்த
நிகழ்ச்சி
இதுவரை
5
சீசன்களை
கடந்துள்ளது.
6வது
சீசன்
விரைவில்
துவங்கவுள்ளதாக
கூறப்படுகிறது.
ஆனால்
தொடர்ந்து
நிகழ்ச்சி
தள்ளிப்
போய்க்
கொண்டே
இருப்பது
ரசிகர்களை
தொடர்ந்து
அதிருப்தியில்
ஆழ்த்தி
வருகிறது.

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி

பிக்பாஸ்
ஜோடிகள்
சீசன்
2
நிகழ்ச்சி

இந்நிலையில்
இந்த
நிகழ்ச்சியில்
இருந்து
போட்டியாளர்களை
தேர்ந்தெடுத்து
பிக்பாஸ்
ஜோடிகள்
நிகழ்ச்சி
நடத்தப்பட்டு
வருகிறது.
தற்போது
இரண்டாவது
சீசனில்
இந்த
நிகழ்ச்சி
களைகட்டி
வருகிறது.
அந்த
வகையில்
கடந்த
பிக்பாஸ்
சீசன்
5
நிகழ்ச்சியில்
சிறப்பான
போட்டியாளர்களாக
கலந்துக்
கொண்ட
அமீர்
-பாவ்னி
ஜோடி
இந்த
நிகழ்ச்சியில்
கலந்துக்
கொண்டுள்ளது.

நடுவர்களை ஈர்த்த அமீர் -பாவ்னி ஜோடி

நடுவர்களை
ஈர்த்த
அமீர்
-பாவ்னி
ஜோடி

டான்ஸ்
மாஸ்டரான
அமீர்,
தன்னுடைய
முழுமையான
திறமையை
தற்போது
இந்த
நிகழ்ச்சியில்
சிறப்பாக
வெளிப்படுத்தி
வருகிறார்.
தன்னுடைய
காலில்
வலி
இருந்த
போதிலும்,
நடன
மூவ்மெண்ட்களால்
ரசிகர்களையும்
நடுவர்களையும்
சிறப்பாக
இம்ப்ரஸ்
செய்து
வருகிறார்
அமீர்.

3 படத்தின் கான்செப்ட்

3
படத்தின்
கான்செப்ட்

கடந்த
வாரத்தில்
தன்னுடைய
காலில்
வலியை
வைத்துக்
கொண்டு
கடுமையான
மூவ்மெண்ட்களை
அமீர்
போடுவது
குறித்து
நடுவர்
சதீஷே
கண்டனம்
தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்
இந்த
வாரமும்
இவரது
பர்மார்மென்ஸ்
ரகிர்களை
மிகவும்
கவர்ந்தது.
கடந்த
வாரத்தில்
3
படத்தின்
கான்செட்டை
திரையில்
கொண்டு
வந்திருந்தார்
அமீர்.

பாகுபலி படத்தின் கான்செப்ட்

பாகுபலி
படத்தின்
கான்செப்ட்

இந்த
வாரம்
பாகுபலி
படத்தின்
காட்சிகளை
அரங்கேற்றியுள்ளார்.
வாள்
சண்டையில்
அதகளப்படுத்தினார்.
பெண்கள்
மீது
கைவைத்தால்
வெட்ட
வேண்டியது
கைகளை
இல்லை,
தலையை
என்று
படத்தின்
சூப்பர்
டயலாக்கை
பேசி
அசத்தினார்.
பாகுபலி
பாடலுக்கு
ஆட்டமும்
போட்டார்.

பாராட்டுக்களை அள்ளிய ஜோடி

பாராட்டுக்களை
அள்ளிய
ஜோடி

இறுதியில்
அனுஷ்கா
ரோலை
கண்முன்னே
கொண்டுவந்த
பாவ்னி,
கைகளில்
விலங்குகளுடன்
காட்சி
அளித்தது
சிறப்பாக
காணப்பட்டது.
இதையடுத்து
நடுவர்கள்,
சக
போட்டியாளர்கள்
அனைவரும்
அவர்களுக்கு
எழுந்து
நின்று
கைத்தட்டி
ஆரவாரம்
செய்தனர்.
இதனால்
பிக்பாஸ்
ஜோடிகள்
சீசன்
2
அரங்கமே
அதிர்ந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.