ரயில் நிலையத்தில் தாயின் அருகே தூங்கிய 7 மாத குழந்தை கடத்தல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி

உத்தர பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் இருந்து 7 மாத குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரா ரயில் நிலைய மேடையில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவன் அக்கம் பக்கம் நோட்டமிட்டு, அந்த குழந்தையை அங்கிருந்து தூக்கி சென்றான். இதுகுறித்த புகாரின்பேரில் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

ये व्यक्ति रे०स्टेशन मथुरा जं० से अपनी माँ के साथ सो रहे महज 7 माह के बच्चे को उठाकर ले गया।
इस व्यक्ति को पकड़वाने में मदद कीजिये।
आप सिर्फ Retweet कर इसके फ़ोटो/वीडियो को Groups में share कर दीजिये, विशेष कर कासगंज, बदायूँ और बरेली साइड में।
मुझे भरोसा है ये अवश्य पकड़ा जाएगा।
pic.twitter.com/fTnuGbSlsi

— SACHIN KAUSHIK (@upcopsachin) August 27, 2022

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.