இலங்கை கடற்படை சிறைபிடித்த 6 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை சிறைபிடித்த 6 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.