சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்திர திருவிழாவையொட்டி இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்திர திருவிழாவையொட்டி இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பகத்தர்கள் வருகையை ஒட்டி இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவிக பாலம், எஸ்.வி. படேல் சாலையில் இருந்து பெசன்ட் நகர் பேருந்து நிலையம் செல்ல எல்.பி.சாலை வலையாக செல்லலாம். 7-வைத்து அவென்யூ, எம்.ஜி.ரோடு சந்திப்பில் இருந்து அன்னை வேளாங்கண்ணி ஆலயம் செல்ல அனுமதி கிடையாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.