யோவ் என்னய்யா இது… ஓகே கண்மணி பார்த்துவிட்டு நித்யா மேனன் துல்கரிடம் இப்படி ஏன் கூறினார் தெரியுமா?

சென்னை:
நடிகை
நித்யா
மேனன்
நடித்துள்ள
திருச்சிற்றம்பலம்
திரைப்படம்
வெற்றிகரமாக
இரண்டாவது
வாரத்தை
கடந்து
ஓடுகிறது.

இந்த
வாரத்தில்
நடிகர்
விஜய்
நடித்த
பீஸ்ட்
திரைப்படத்தின்
வசூலை
திருச்சிற்றம்பலம்
முறியடித்ததாக
கூறப்படுகிறது.

100
கோடி
வசூலை
நோக்கி
ஓடிக்
கொண்டிருக்கும்
இந்தப்
படத்தின்
புரோமோஷனில்
நடிகை
நித்யா
மேனன்
சில
சுவாரசியமான
தகவல்களை
கூறியுள்ளார்.

மீண்டும்
சூர்யா
கூட்டணி

நித்யா
மேனன்
கடந்த
2011
ஆம்
ஆண்டுதான்
தமிழில்
முதன்
முதலாக
நடித்தார்.
அவர்
நடிக்க
வந்து
11
ஆண்டுகள்
நிறைவடைந்த
நிலையில்
மொத்தமே
11
படங்களில்தான்
நடித்துள்ளார்.
இதுவரை
நீங்கள்
நடித்த
நடிகர்களில்
எந்த
நடிகருடன்
மீண்டும்
நடிக்க
விருப்பப்படுகிறீர்கள்
என்று
கேட்கப்பட்ட
கேள்விக்கு
நடிகர்
சூர்யா
மிகவும்
உண்மையானவர்.
நேர்மையாக
பழகக்
கூடியவர்.
அவருடன்
நடிப்பேன்
என்று
கூறியுள்ளார்.

சினிமாவில் வருத்தமும் உண்டு

சினிமாவில்
வருத்தமும்
உண்டு

ஜெர்னலிசம்
படித்த
முடித்த
நித்யா
சினிமா
துறைக்கு
வந்ததை
எண்ணி
என்றாவது
வருத்தப்பட்டுள்ளீர்களா,
இந்தத்
துறை
அப்படி
உங்களை
சிந்திக்க
செய்துள்ளதா
என்று
கேட்கப்பட்ட
கேள்விக்கு
கண்டிப்பாக
சினிமா
துறையை
தேர்ந்தெடுத்ததற்கு
சில
காரணங்களால்
வருத்தமடைகிறேன்.
ஆனால்
அதை
பொதுவெளியில்
சொன்னால்
தேவையில்லாத
பிரச்சினைகள்
உருவாகும்.
அந்த
அளவிற்கு
சினிமாவில்
சில
விஷயங்கள்
இருக்கிறது
என்று
பட்டும்
படாமல்
அந்தக்
கேள்விக்கு
பதில்
அளித்துள்ளார்.

ஓ காதல் கண்மணி


காதல்
கண்மணி

இதுவரை
நீங்கள்
கூட
நடித்த
நடிகர்களில்
எந்த
நடிகருடன்
கெமிஸ்ட்ரி
பயங்கரமாக
ஒர்க்
அவுட்
ஆனது
என்ற
கேள்விக்கு
துல்கர்
சல்மான்
என்று
யோசிக்காமல்
பதில்
அளித்துள்ளார்.

காதல்
கண்மணி
படத்தை
பார்த்தவுடன்,”என்ன
டுட்
நம்ம
ரெண்டு
பேருக்கும்
கெமிஸ்ட்ரி
பயங்கரமா
வொர்க்
அவுட்
ஆயிருக்கு!
எதிர்பார்க்கவே
இல்ல”
என்று
துல்கரிடம்
கூறினாராம்
நித்யா
மேனன்.

ஒரே ஆண்டு இரண்டு கூட்டணி

ஒரே
ஆண்டு
இரண்டு
கூட்டணி

கடந்த
2015
ஆம்
ஆண்டு
ஏப்ரல்
மாதம்தான்

காதல்
கண்மணி
படம்
வெளியானது
அதே
ஆண்டு
அதற்கு
முந்தைய
மாதம்
100
டேஸ்
ஆஃப்
லவ்
என்கிற
மலையாள
படத்திலும்
அவர்கள்
இருவரும்தான்
ஜோடியாக
நடித்திருந்தார்கள்.

காதல்
கண்மணி
திரைப்படத்திற்காக
முதலில்
தெலுங்கு
நடிகர்
ராம்
சரனும்
ஹிந்தி
நடிகைகள்
ஆலியா
பட்,
பூஜா
ஹெக்டே
மலையாள
நடிகை
பார்வதி
உள்ளிட்டோர்
முதலில்
அணுகப்பட்டு
இறுதியாகத்தான்
இவர்கள்
இருவரும்
நடித்தார்கள்
என்பது
கூடுதல்
தகவல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.