இன்று உலக ஸ்கைகிராப்பர் தினம்| Dinamalar

அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் சுலிவான் பிறந்த தினமான செப்.03-ம் தேதி உலக ஸ்கை கிராப்பர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இவர் தான் ‘ஸ்கைகிராப்பர்’ தந்தை என அழைக்கப்படுகிறார்.

வானுயர்ந்த கட்டடங்கள் (ஸ்கைகிராப்பர்) நகரின் பிரமாண்டத்தை காட்டுகிறது. எகிப்து பிரமிடு முதல் தற்கால வானளாவிய கட்டடங்கள் இதில் அடங்கும். உலகின் முதல் ஸ்கைகிராப்பர் 1885ல் அமெரிக்காவின் சிகாகோவில் அமைக்கப்பட்டது. 10 மாடி கட்டடமான இதன் உயரம் 138 அடி. தற்போதைய உலகின் உயரமான கட்டடம் துபாயில் உள்ள புர்ஜ் கலிபா (2717 அடி). தான் மிக பெரிய கட்டடமாக கருதப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.