SIR : 'இன்னும் எங்களுக்கே SIR விண்ணப்பம் வரலை..' – திமுக ஆர்ப்பாட்டத்தில் கலகல!
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னை சிவானந்தா சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தவாக, விசிக போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டவை. திமுக ஆர்ப்பாட்டம் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் பேசுகையில், ”தேர்தலுக்கு முன்பாக Summary Intensive Revision என வைப்பார்கள். இறந்தவர்களின் பெயரை நீக்குவதற்காக … Read more