ராமநாதபுரம் ராமச்சந்திரன் உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார்: ஜனாதிபதி திரெளபதி முர்மு

டெல்லி: ராமநாதபுரம் ராமச்சந்திரன், புதுச்சேரி அரவிந்த் ராஜா உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஒரே ஆசிரியர் கீழாம்பல் ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் ஆவார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.