அண்ணாவின் 114-வது பிறந்தநாள்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை

சென்னை: அண்ணாவின் 114-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியபோது ஈபிஎஸ்-ஐ வரவேற்க 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சாலையில் குவிந்தனர்.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.