அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை மதுரையில் இன்று தொடங்கி வைக்க உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை மதுரையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் . காலை 8 மணிக்கு ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவு வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவு அருந்த உள்ளார். இத்திட்டம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை நாட்களில் காலை உணவு வழங்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.