உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தக்கோரி பார் கவுன்சில் தீர்மானம்

டெல்லி: உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தக்கோரி பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானம் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. தலித் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு உயரும். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62ல் இருந்து 65 ஆக உயர்த்த இந்திய பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.