காலை உணவு திட்டம்: தமிழக முதலமைச்சருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் நன்றி

மதுரை: காலை உணவு திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சருக்கு மதுரை மக்கள் சார்பாக நன்றி என எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 1911ல் மாணவர்களுக்கு உணவு அளிக்கும் திட்டம் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது மதுரை சௌராஷ்டிரா பள்ளியில் தான் எனக் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.