அட்டகாசமான அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ள அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா

பெங்களூரு, செப்டம்பர் 22,2022: Amazon.in நிறுவனத்தின் பண்டிகை கால கொண்டாட்டமான ‘Amazon Great Indian Festival 2022’ மூலம் முக்கிய நிறுவனங்களின் பொருட்கள், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள், விற்பனையாளர்களின் பொருட்களுக்கு சிறந்த சலுகைகள் மற்றும் ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன.

வாடிகையாளர்களுக்கு ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக்ஸ், பேஷன் மற்றும் அழகு சாதனங்கள், அமேசான் பொருட்கள், வீடு மற்றும் சமையல் உட்பட பல வகையான பொருட்களுக்கு சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன.

வாடிக்கையளர்களுக்கு
Amazon launchpad
,
Amazon Saheli
மற்றும்
Amazon Karigar
போன்ற திட்டங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அல்லாது இந்தியா மற்றும் உலகின் முன்னணி நிறுவனங்களின் பொருட்களை வாங்கவும் சிறந்த ஆஃபர்கள் லட்சக்கணக்கான சிறிய வியாபாரிகளிடம் இருந்தும் கிடைக்கிறது.

இந்த Great Indian Festival விற்பனையில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பல புதிய சலுகைகளை முன்னணி வங்கியாக உள்ள SBI bank; SBI கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனை மூலம் பொருட்களை வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு no-cost EMI வசதி, மற்ற முன்னணி வங்கிகள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு பல சலுகைகள் இதைத்தவிர பல கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

11 லட்சம் விற்பனையாளர்கள் மற்றும் 2 லட்சம் உள்ளூர் கடைகளிடம் இருந்து பொருட்களை வாங்கலாம்

இந்த The Great Indian Festival (GIF) கொண்டாட்டத்தின் மூலம் இந்தியாவின் SMBs மற்றும் 2 லட்சம் உள்ளூர் கடைகள் தவிர 11 லட்சம் விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் கோடிக்கணக்கான பொருட்களை வாடிகையாளர்கள் Amazon.in மூலம் வாங்கலாம்.

மிகப்பெரிய பிராண்டுகளில் இருந்து பல பொருட்களை தேர்வு செய்யுங்கள்

The Great Indian Festival கொண்டாட்டத்தில் 2000 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்படுகின்றது. மேலும் Samsung, iQOO, Mi, Redmi, Apple, OnePlus, LG, Sony, Colgate, boAt, HP, Lenovo, Fire-Boltt, Noise, Hisense, Vu, TCL, Acer, Allen Solly, Biba, Max, PUMA, Adidas, American Tourister, Safari, Maybelline, Sugar Cosmetics, L’Oreal, Bath and Body Works, Forest Essentials, Nivea, Gillette, Tata Tea, Huggies, Pedigree, Himalaya, Hasbro, Omron, Philips, Daawat, Aashirvaad, Tata Sampann, Surf Excel, Eureka Forbes, Havells, [email protected], Ajanta, Wipro, Prestige, Butterfly, Milton, Solimo, The Sleep Company, Yonex, Nivia, Hero Cycles, Bosch, Black+Decker, HIT, Trust Basket மற்றும் பல புதிய நிறுவனங்களின் பலவகையான பொருட்களை தேர்வு செய்யலாம்.

Amazon Live

வாடிக்கையாளர்கள் நேரடியாக Amazon.in சென்று அமேசான் நிபுணர்களிடம் உரையாடலாம். இவர்கள் நீங்கள் வாங்கக்கூடிய பொருட்களை வெளியிடுவது, சிறந்த சலுகைகள் எது என்பதை தெரிவிப்பது, வாடிகையளார்கள் கேள்விகளுக்கு நேரடியாக உடனடி பதில் தெரிவிப்பது, குறைந்த கால சலுகைகள் அறிவிப்பது போன்றவற்றை செய்வார்கள்.

இதேபோல மேலும் 150 நிபுணர்களுடன் வேலை செய்து 600 நேரலை நிகழ்ச்சிகள் மூலம் வாடிகையாளர்களுக்கு பொருட்களை வாங்க உதவி செய்ய முடிவெடுத்துள்ளோம். வாடிக்கையாளர்கள் நேரடி சலுகைகள் பெற நேரலை விற்பனை நிகழ்ச்சிகளும் எங்களிடம் உள்ளது.

அதிகம் வாங்குங்கள் அதிகம் லாபம் பெறுங்கள்

பொருட்களை வாங்குவது, இலவச பொழுதுபோக்கு வீடியோக்களை அமேசான் MiniTV மூலம் பார்ப்பது, FunZone மூலம் விளையாட்டுகள் விளையாடுவது, Amazon Pay பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் Virtual Diamonds பெறமுடியும். இதனை மீண்டும் புதுப்பித்து பலவகையான Cashback சலுகைகளை பெறலாம்.

Amazon pay மூலம் அதிகம் வாங்குங்கள் அதிகம் வெற்றிபெறுங்கள்

வாடிகையாளர்கள் 7500 ரூபாய் வரை இந்த Great Indian Festival மூலம் பரிசாக பெறலாம். இதற்கு அவர்கள் Amazon.in சென்று பொருட்களை வாங்குவது, தினசரி தேவைகளின் பில் செலுத்துவது, போன் ரீசார்ஜ் செய்வது, பணத்தை Amazon Pay மூலம் மற்றவருக்கு அனுப்புவது அல்லது சேர்ப்பது போன்றவற்றின் மூலம் பலவகையான பண்டிகைக்கால சலுகைகள் பெறலாம்.

இதனை அவர்கள் இந்த Great Indian Festival கொண்டாட்டத்தில் பொருட்களை வாங்க செலவிடலாம். இதுஇல்லாமல் முதல் முறையாக Amazon pay மூலம் பில், ரீசார்ஜ், பண பரிவர்த்தனை போன்றவற்றை செய்தால் அவர்களுக்கு 50 ரூபாய் கிடைக்கும்.

கூடுதலாக இந்த பண்டிகைக்கால விற்பனை கொண்டாட்டத்தை இன்னும் சுலபமாகவும் அதிகம் சலுகை நிறைந்ததாகவும் மாற்ற புதிதாக Amazon Pay ICICI Bank credit card வாங்க விண்ணப்பிக்கும் வாடிகையாளர்களுக்கு 2500 ரூபாய் வரை வரவேற்பு சலுகையாக கிடைக்கும்.

மேலும் Amazon Pay Later செயல்படுத்தும் வாடிகையாளர்களுக்கு 150 ரூபாய் மற்றும் உடனடி கடன் வசதியாக 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். Amazon pay UPI பரிவர்த்தனை தொடங்கும் வாடிகையாளர்களுக்கு 10% சலுகையாக 50 ரூபாய் வரை கிடைக்கும். மற்றவர்களுக்கு பரிசளிக்க விரும்பும் நபர்களுக்கு 10% சலுகை Amazon Pay Gift card மூலம் கிடைக்கும்.

Amazon Business மூலம் வணிகத்திற்கு வாங்குபவர்களுக்கு GST Invoice மற்றும் மிகப்பெரிய அளவு சலுகைகள், சிறந்த டீல் வசதிகள்

இந்த பண்டிகை காலத்தில், Amazon Business வாடிக்கையாளர்களுக்கு 28% கூடுதலாக GST விலைப்பட்டியலுடன் சேமிப்பு வசதி மேலும் laptops, desktops and monitors, TV, appliances, vacuum cleaners போன்ற பலவகையான பொருட்களை வாங்குபவர்களுக்கு 40% அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன.

கூடுதலாக சிறந்த டீல், வங்கி மூலம் சலுகைகள், கூப்பன் போன்றவற்றை அமேசான் வழங்குவதால் வணிக வாடிக்கையாளர்கள் 8000 மேற்பட்ட பொருட்களுக்கு 10% வரை அளவிற்கு நேரடியாக சலுகைகள் பெறமுடியும். இதுபோன்ற சலுகைகளை பெற Amazon Business சென்று இலவசமாக பதிவு செய்யுங்கள்.

உங்களின் மொழியில் பொருட்களை வாங்கலாம்

வாடிகையாளர்கள் 8 மொழிகளில் (English, Hindi, Tamil, Telugu, Malayalam, Kannada, Bangla, and Marathi) பொருட்களை வாங்கமுடியும்.

Click here
Amazon Great Indian Festival கொண்டாட்டத்தில் எங்களின் சிறந்த டீல் மற்றும் சலுகைகளை தெரிந்துகொள்வதற்கு. செய்திக்குறிப்பு, புகைப்படங்கள் மற்றும் பலவற்றிற்கு, எங்கள் செய்திக்குறிப்பு பக்கத்தை அணுகவும்
press centre
.

Disclaimer: The above information, deals, discounts have been provided by sellers and/or brands and displayed by Amazon on an ‘as-is’ basis. Amazon does not endorse these claims and makes no representations as to the accuracy, correctness, reliability or validity of such claims and information and does not provide any guarantees or warranties of any kind, express or implied, whatsoever in relation to the same. Offer is valid until stocks last. ‘Amazon.in ‘is an online marketplace and the word store refers to a storefront with selection offered by sellers.’

Amazon.in பற்றிய விவரம்

அமேசான் நிறுவனம் நான்கு கொள்கைகளுடன் இயங்குகிறது: போட்டியாளர்களின் கவனத்தை விட வாடிகையளர்கள் மீது கவனம், புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிக ஆர்வம், சிறந்த இயக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு, தொலைநோக்குபார்வை.

அமேசான் நிறுவனம் வாடிகையாளர்கள் மய்யமாக கொண்டு இயங்குவது, உலகின் சிறந்த முதலாளி, உலகின் சிறந்த பாதுகாப்பான வேலையிடம் போன்றவற்றை அடைய மிகப்பெரிய அளவு முயற்சி செய்துவருகிறது.

Customer reviews, 1-Click shopping, personalized recommendations, Prime, Fulfilment by Amazon, AWS, Kindle Direct Publishing, Kindle, Career Choice, Fire tablets, Fire TV, Amazon Echo, Alexa, Just Walk Out technology, Amazon Studios, and The Climate Pledge போன்றவை அமேசான் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு.
www.amazon.in/aboutus

‘Amazon.in is an online marketplace and the word store refers to a storefront with selection offered by sellers.’

மேலும் விவரங்களுக்கு , தயவுசெய்து அணுகவும்:

Stuti ChhabraAvianWEmailto:[email protected] SharmaAmazon Indiamailto:[email protected]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.