கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் டி.ஜி.பி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்

கோவை: கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக கூடுதல் டி.ஜி.பி தாமரை கண்ணன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் பாலகிருஷ்ணனுடன், கூடுதல் டி.ஜி.பி தாமரை கண்ணன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.