உத்தர பிரதேசம் மாநிலத்தில் பதோஹி துர்கா பூஜை நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசம் மாநிலத்தில் பதோஹி துர்கா பூஜை நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 52 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.