“புனர்வாழ்வு பணியகம்” சட்டமூலத்திற்கு எதிராக 6 மனுக்கள்

“புனர்வாழ்வு பணியகம்” என்ற சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 6 மனுக்களின் பிரதிகள் தமக்கு கிடைத்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுக்கள் அரசியல் யாப்பின் 121 (01) அரசியலமைப்புக்கு அமைவாகவே ஆகுமென்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.