காஞ்சிபுரம் அருகே கேஸ் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகே கேஸ் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் காயம் அடைந்த 12 பேர் சென்னை மற்றும் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.