பல்வேறு மாநிலங்களில் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது இந்திய விமான நிலைய ஆணையம்

டெல்லி: இந்திய விமான நிலைய ஆணையம், மேற்குவங்கம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், அந்தமான் &நிகோபார் தீவுகள் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பதவிகளுக்கான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. அந்த பணிகளுக்கு aai.aero என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.