வடகொரியா எந்த நேரத்திலும் ஜப்பான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு: ஜப்பான் அரசு எச்சரிக்கை

டோக்கியோ: வடகொரியா எந்த நேரத்திலும் ஜப்பான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களில் வடகொரியா 5 முறை ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் ஜப்பானில் ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.