இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி| Dinamalar

தவாங்: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.