தமிழகத்தில் 2381 மழலையர் பள்ளிகள் தொடர்ந்து இயங்க அனுமதி: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 2381 மழலையர் பள்ளிகள் தொடர்ந்து இயங்க அனுமதி தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 5000 தொகுப்பூதியத்தில் 2381 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்திருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மழலையர் பள்ளிகள் கைவிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.