மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.64 லட்சம் மோசடி செய்த முருகன் என்பவர் சென்னையில் கைது

சென்னை: மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.64 லட்சம் மோசடி செய்த முருகன் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். தேனீ மாவட்டம் காமையாகவுண்டன்பட்டியை சேர்ந்த முருகனை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.