இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா வெற்றி

லக்னோ:
க்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் மழை காரணமாக போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன் படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டை இழந்து 249ரன்களை சேர்ந்தது.

250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா,

இந்திய அணி 40 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி வரும் 9ம் தேதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.