வந்தே பாரத் ரயில் சேதமடைந்த விவகாரம் தொடர்பாக எருமை மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

அகமதாபாத்: வந்தே பாரத் ரயில் சேதமடைந்த விவகாரம் தொடர்பாக எருமை மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் செப்.30-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில், எருமை மாடுகள் மோதி விபத்திற்குள்ளாகி சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.