குமரி: சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி ரயிலில் திடீர் பழுது ஏற்பட்டதால் குழித்துறையில் நிறுத்தப்பட்டது. 30 நிமிடங்களுக்கு பின் சரிசெய்யப்பட்டு, குழித்துறையில் இருந்து கொல்லம் நோக்கி புறப்பட்டது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias