திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக குறிப்பிடப்பத்டுள்ள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.