தேனி போடிநாயக்கனூரில் அகல ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக போடி – மூணாறு நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. போடி – மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் இன்று இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias