சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியில் இருந்து 30,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் – 120, நீர் இருப்பு – 93.47 டி.எம்.சி., நீர் வெளியேற்றம் விநாடிக்கு – 30,000 கனஅடியாக உள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias