தேசிய விழிப்புணர்வின் வீடாக திகழும் பூமி தமிழ்நாடு – பிரதமர் மோடி

வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கிய பிரதமர்

பட்டம் பெற்ற அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு

காந்திகிராம பட்டமளிப்பு விழாவுக்கு வந்தது ஊக்கமளிப்பதாக உள்ளது

காந்திய விழுமியங்கள் இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கிறது

கடந்த 8 ஆண்டுகளில் காதி விற்பனை 300 சதவீதம் அதிகரிப்பு

ரூ.1 லட்சம் கோடியாக காதி பொருள்கள் விற்பனை அதிகரிப்பு

காந்தி கூறியபடி சுயசார்பு இந்தியா என்ற இலக்கை அடைய மத்திய அரசு பாடுபடுகிறது

கிராமத்தின் ஆன்மா, நகரத்தின் வசதி என அரசின் நோக்கத்தை தமிழில் கூறினார் பிரதமர்

6 லட்சம் கி.மீ. ஆப்டிகல் இழையின் மூலம் கிராமங்கள் இணைக்கப்படுகிறது

கிராமப்புற வளர்ச்சி நீடிக்க இளைஞர்கள் பங்காற்ற வேண்டும்

ரசாயனம் இல்லாத விவசாயத்தை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரம்: பிரதமர்

வடகிழக்கு மாநிலங்களில் ரசாயனம் இல்லாத விவசாயம் பெரும் வெற்றி: பிரதமர்

சங்க கால உணவு பொருள்களை மீண்டும் விளைவிக்க வேண்டும்

ஒன்றுபட்ட, சுதந்திரமான இந்தியாவுக்காக பாடுபட்டார் மகாத்மா காந்தி

தேசிய விழிப்புணர்வின் வீடாக திகழும் பூமி தமிழ்நாடு

விவேகானந்தரின் வீர வணக்கம் செலுத்தி வரவேற்ற பூமி தமிழ்நாடு

தமிழர்களின் மொழி, கலாச்சாரத்தை கொண்டாட காசி தயாராக உள்ளது

தமிழ் சங்கமம் காசியில் விரைவில் நடைபெறும்

சுயசார்பு திட்டத்தில் முக்கிய பங்காற்றுகிறது தமிழகம்

ஆங்கிலேயருக்கு எதிராக வேலு நாச்சியார் வாள் ஏந்தியது தேசப்பற்றின் உச்சம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.