நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை: சசிகலா வரவேற்பு

சென்னை: ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி, சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை அளித்து தீர்ப்பு வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார். சுதந்திர காற்றை சுவாசிக்கும் அனைவருக்கும் சந்தோசமும் நிம்மதியும் பெற இறைவனை வேண்டுகிறேன் எனவும் சசிகலா கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.