கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 12,844 கனஅடி நீர் திறப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் அணைக்கரை கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 12,844 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் 12,844 கனஅடி உபரி நீர் கடலில் சென்று கலக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.