ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு சப்ளை: ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு சப்ளை செய்ய உள் ஒப்பந்தம் குறித்த வழக்கில் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. தரம்குறைந்த பொருளை சப்ளை செய்த நிறுவனத்திற்கே உள் ஒப்பந்தம் தரப்பட்டது குறித்து மனுவுக்கு பதில்தர உத்தரவு அளிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.