சென்னை ஓட்டேரியில் உள்ள மக்களுக்கு கொசுவலைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை ஓட்டேரியில் உள்ள மக்களுக்கு கொசுவலைகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் வழங்கினார். சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழை முன்னெச்சரிக்கை பணிகளை முதல்வர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மழைநீரை அகற்றும் பணிகளை தொடங்கிவைக்கும் முதல்வர் வடிகால் பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.