கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு சென்னை போலீஸ் கடிதம்

சென்னை : கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு சென்னை போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. அலட்சிய போக்கினால் வீராங்கனை இறந்துள்ளார் என்று அறிக்கை அளிக்குமாறு கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.