தெலுங்கு நடிகர் கிருஷ்ணா காலமானார்| Dinamalar

ஐதராபாத்: ஆந்திராவின் பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா 80 வயது மூப்பு காரணமாக காலமானார். 1960 முதல் திரை உலகில் 350 படங்களுக்கும் மேல் நடித்து பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர் இவர். 1989ல் காங்., எம்பி.,யாக இருந்தார். ராஜிவ் மறைவுக்குப்பின் அவர் காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். சமீபத்தில் உடல் நலம் பாதிக்ககப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று நள்ளிரவில் இவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.