கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 6 பேர் பலி – 30 பேர் காயம்.. 5 வாகனங்கள் சேதம்..!

ஈராக்கில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

சுலைமானியா (Sulaimaniya) நகரில், வீட்டு மாடியில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

5 வாகனங்கள் சேதமடைந்தன. நெருப்பை அணைத்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடிகளில் சிக்கியவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.