தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50% இடங்களை ஒதுக்கீடு செய்வதை 10 நிறுத்தி வைக்க ஆணை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50% இடங்களை ஒதுக்கீடு செய்வதை 10 நாள் நிறுத்தி வைக்க ஆணை பிறப்பித்துள்ளனர். ஒன்றிய அரசின் பொது சுகாதார பணிகள் தலைமை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீடு தர அனுமதி உத்தரவு நடப்பாண்டுக்கு பொருந்துமா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.