சென்னை: சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நாளை நடைபெற இருந்த நிலையில் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு நடைபெறுவதால் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுவதாக பல்கலை. துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias