மத்திய சிறையில் தண்டனை பெற்றுவந்த கொலை குற்றவாளி உயிரிழப்பு

சேலம்: மத்திய சிறையில் தண்டனை பெற்றுவந்த கொலை குற்றவாளி சீனிவாசன் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலிக்கு ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.