சிறையா? வீட்டு அறையா? திகார் சிறையில் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் சொகுசு வாழ்க்கை.. வெளியான சிசிடிவி காட்சிகள்

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சத்யேந்தர் ஜெயின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் அவர் மெத்தையில் சொகுசாக படுத்திருப்பதும், அவருக்கு ஒருவர் மசாஜ் செய்வது போன்ற காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

#WATCH | CCTV video emerges of jailed Delhi minister and AAP leader Satyendar Jain getting a massage inside Tihar jail. pic.twitter.com/MnmigOppnd

— ANI (@ANI) November 19, 2022

“>

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.