மாநிலம் முழுவதும் நேற்று நடத்திய சோதனையில் 13 டன் ரேசன் அரிசி 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 24 பேரை சிவில் சப்ளை சிஐடி போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias