அருப்புக்கோட்டையில் இரட்டைக் கொலை தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இரட்டைக் கொலை தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. டிஎஸ்பி ராஜாமணி தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். உடையானம்பட்டியை சேர்ந்த சபரிமலை, குலசேகரநல்லூரை சேர்ந்த ரத்தினவேல்பாண்டியன் ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.